Saturday 27th of April 2024 07:53:14 AM GMT

LANGUAGE - TAMIL
.
முதலாவது டெஸ்ட்; இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்

முதலாவது டெஸ்ட்; இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்


சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பமாக உள்ளது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று (16) காலி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

அதனடிப்படையில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அண்மையில் நிறைவடைந்த அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றதை அடுத்து இலங்கை அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE